முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தடுப்புக்காவலில் உள்ள காலத்தில் வீட்டிலிருந்து உணவு பெறுமாறு விடுத்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்வதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையர் காமினி பி. திசாநாயக்க, தென்னகோன் தனது இல்லத்திலிருந்து உணவு கொண்டு வருவதற்கு முறையாக அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கோரிக்கையை ஆதரிப்பதற்கான சரியான காரணங்களை வழங்குமாறு திணைக்களம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான தகுந்த காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சிறை அதிகாரிகள் அவருக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற அனுமதிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று திசாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM