இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு நேற்று சனிக்கிழமை (22) மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்தகுமார் தலையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய தவைவர் , மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டத்தரனிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
சிறப்புப் பிரதிகள் வழக்கபட்டதை தொடர்த்து நூல் அறிமுகம் உரையை மா. ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் (மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) - மன்னார்) வழங்கினார் .
நூலாசிரியரால் நூல் பற்றிய விழக்கமும் கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM