தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மக்கள் கூட்டமும், கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதியின் அலுவலகம் திறப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை (22) ஜம்பட்டா வீதியில் சிறப்பாக நடைபெற்றது.
“வளமான நாடு அழகான வாழக்கை ” என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய்கெலி பல்தசார் பங்கேற்றிருந்தார்.
கொழும்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் வட கொழும்பு தொகுதி அமைப்பாளருமான சிவானந்த ராஜா மற்றும் கொழும்பு கொட்டாஞ்சேனை மேற்கு தொகுதி வேட்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM