இலஞ்சம் பெற முயன்ற மூவர் கைது 

Published By: Digital Desk 3

23 Mar, 2025 | 11:58 AM
image

500,000 ரூபாவை இலஞ்சம் பெற முயன்ற வர்த்தகர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.

இரத்தினபுரி, பனாமுர பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் செய்த முறைப்பாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத வைத்திய சபையில்  வைத்தியச்  சான்றிதழை  பெற்றுக்கொள்ள 1 மில்லியன் ரூபாய்  கோரியதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் களனியைச் சேர்ந்தவர் எனவும், வர்த்தகர் பிலிமத்தலாவைச் சேர்ந்தவர் எனவும், அரச சார்பற்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் எனவும்  அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள்  நேற்று சனிக்கிழமை ( 22) கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் வைத்து இலஞ்சம் பெற முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இராணுவபுலனாய்வுபிரிவிற்கும் இடையிலான தொடர்புகள்...

2025-04-21 14:05:35
news-image

சாரதியை கத்தி முனையில் மிரட்டி காரை...

2025-04-21 13:49:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து...

2025-04-21 14:16:57
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-04-21 14:15:39
news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-04-21 12:40:16
news-image

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக...

2025-04-21 14:14:32
news-image

கொத்தட்டுவ பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது...

2025-04-21 13:01:10
news-image

கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர்...

2025-04-21 13:12:03
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15