கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பிஸ்தா பருப்பு

22 Mar, 2025 | 03:26 PM
image

பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் செலீனியம் என்பன கண் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவுகிறது.

கண் நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்க பிஸ்தா பருப்பு ஒரு சிறந்த மருந்தாகும்.

தினமும் பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் கண்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

கருவிழி சிதைவை தடுக்கவும், கண் புரை பாதிப்புகளைக் குறைப்பதற்கும் பிஸ்தா பருப்பு உதவுகிறது.

இந்நிலையில், பிஸ்தா பருப்பு உடலின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் தேவையற்ற கொழுப்புகளைக் குறைப்பதற்கு  உதவுகிறது.

பிஸ்தா பருப்பில் உள்ள வைட்டமின் E தோல் நோய்களுக்கும் சருமப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவுகிறது 

தோல் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் பிஸ்தா பருப்பு உதவுகிறது.

மன அழுத்தத்தினால் ஏற்படும் இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும் பிஸ்தா பருப்பு உதவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right