மாத்தளையில் 13 உள்ளூராட்சி சபைகளுக்கு 95 வேட்புமனுக்கள் தாக்கல் : 14 மனுக்கள் நிராகரிப்பு

21 Mar, 2025 | 11:01 AM
image

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தேஜானி திலகரத்ன தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து தாக்கல் செய்யப்பட்டவைகளில்  14 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

95 வேட்புமனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில்  81 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட 18 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்ததாகவும் அரசாங்க அதிபர் மேலும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51