இலங்கை அச்சகத்தார் சங்கம் 12வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலங்கை அச்சகத்தார் சங்க நிறுவனங்களுக்கு இடையிலான அணிக்கு 6 பேர் கொண்ட “ பிரிண்டர்ஸ் சிக்ஸஸ் 2025” மென்பந்து கிரிக்கெட் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (29) கெழும்பு என்.சீ.சீ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆண்கள் பிரிவில் 54 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் என மொத்தமாக 64 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன.
இப்போட்டி தொடருக்கான அனுசரணை மாதிரிப் படிவங்களைக் கையளிக்கும் நிகழ்வும், வெற்றி கிண்ணம் மற்றும் ஜேர்ஸி அறிமுக நிழ்வும் கொழும்பு 03ல் அமைந்துள்ள வீ.எம்.டி மண்டபத்தில் புதன்கிழமை (19) சங்கத்தலைவர் அனில் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்கத்தின் பொது செயலாளர் எம் செந்தில்நாதன், பிரண்டர்ஸ் சிக்ஸஸ் போட்டி குழுத் தலைவர் உதய ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM