கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; மற்றுமொரு சந்தேகநபர் கைது!

21 Mar, 2025 | 10:04 AM
image

கிராண்ட்பாஸ் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதி பகுதியில் இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் கடந்த 17 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில்  இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர்  கடந்த செவ்வாய்க்கிழமை (18)  கைதுசெய்யப்பட்ட நிலையில்,  இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக சந்தேகநபரின் மனைவியும் நேற்று வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடுவில, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர். 

சம்பவம் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபான களியாட்டத்தில் தகராறு ; கூரிய...

2025-04-21 10:22:17
news-image

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது...

2025-04-21 10:27:18
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167...

2025-04-21 09:57:23
news-image

பொலன்னறுவையில் கார் - மோட்டார் சைக்கிள்...

2025-04-21 09:39:54
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்...

2025-04-21 09:02:07
news-image

இன்றைய வானிலை

2025-04-21 06:17:24
news-image

சாவகச்சேரியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர்...

2025-04-21 02:33:37
news-image

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர்...

2025-04-21 02:14:25
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது...

2025-04-20 21:29:43
news-image

ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...

2025-04-20 21:22:18
news-image

ஜனாதிபதி அநுரகுமார ட்ரம்ப்பை நேரடியாக சந்தித்து...

2025-04-20 21:25:53
news-image

உடுத்துறையில் வாள்வெட்டு தாக்குதல்; குடும்பஸ்தர் படுகாயம்!

2025-04-20 21:25:46