ACCA Srilanka Sustainability Reporting Awards 2024 விருதுகள் வழங்கும் நிகழ்வில் வங்கிப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதன் மூலமாக மதிப்புமிக்க கௌரவத்தை சம்பத் வங்கி சம்பாதித்துள்ளது.
வெளிப்படையான செயற்பாடு பொறுப்புக்கூறல் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் மீது வங்கி காண்பித்து வருகின்ற இடைவிடாத அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் வெளிக் காண்பித்துள்ளது.
Association Of Certified Accountants (ACCA) Srilanka அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பத் வங்கி பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அயோத்யாஇத்தவெல பெரேரா அவர்கள் இச் சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்,
நிலைபேற்றியல் என்பது எனது வணிகக் கோட்பாட்டின் மையமாகதொடர்ந்தும் காணப்படுகின்றது. பொறுப்புணர்வுமிக்க வங்கிச் சேவைக்கான எமது அணுகுமுறையைச் செதுக்குவதில் அதுவே எமது உயிர்நாடியாயக்காணப்படுகின்றது.
நிதியியல் பெறுபேற்றுத்திறன் சூழல் மற்றும் சமுதாயம் ஆகியவற்றை நோக்கிய எமது பொறுப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையைப் பேணுவதில் எமது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.
நிலைபேற்றியல் அறிக்கையிடல் மூலமாக நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை வளர்ப்பதில் (ACCA) Srilanka ஆற்றும் பங்களிப்பினை நாம் போற்றுவதுடன்அர்த்தமுள்ள விளைவுகளை முன்னெடுப்பதற்காக எமது வெளிப்படுத்தல்களை மேம்படுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM