அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் - பதற்றநிலை

19 Mar, 2025 | 09:20 PM
image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதால் பதற்றநிலையேற்பட்டுள்ளது.

வேர்ஜீனியா லாங்லேயில் உள்ள சிஐஏ அலுவலகத்திற்கு வெளியே நபர் ஒருவர் கோசங்களை எழுப்பிய பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பெருமளவு பொலிஸாரும் விசேட படைப்பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர். சிஐஏ வளாகத்திற்கு செல்வதற்கான வீதிகள் மூடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நித்திய இளைப்பாற்றுதல்...

2025-04-21 13:40:29
news-image

சிறுமியைக் கொன்ற சிங்கம்

2025-04-21 13:04:51
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்...

2025-04-21 12:12:11
news-image

மீண்டும் அதே தவறை செய்தார் அமெரிக்க...

2025-04-21 11:54:12
news-image

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன்...

2025-04-20 13:15:31
news-image

ஈக்குவடோரில் சேவல் பந்தயத்தில் பார்வையாளர்கள் மீது...

2025-04-20 12:46:18
news-image

மன்னர்கள் தேவையில்லை 'அமெரிக்காவில் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு...

2025-04-20 09:58:13
news-image

அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த கடலலைகள் தாக்கி ...

2025-04-20 10:13:22
news-image

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; வட இந்தியா,...

2025-04-19 14:11:35
news-image

இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம்...

2025-04-19 11:09:47
news-image

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா...

2025-04-19 10:01:20
news-image

ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த...

2025-04-18 16:52:31