(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய வருடாந்தப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.
நற்கருணை பெருவிழாவை யாழ்.மறைக்கோட்ட முதல்வர் ஜெரோ செல்வநாயகம் அடிகளார் நடத்திவைத்தார்.
பெருவிழா திருப்பலியை யாழ். மடுத்தீனார் குருமட அதிபர் ரி.செல்வரட்ணம் அடிகளாருடன் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் குருக்கள் இணைந்து நிறைவேற்றியதையும் புனிதரின் திருச்சொரூப பவனியையும் ஆசீரையும், கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM