மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கான நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இருதய நோயால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யவேண்டிய பிள்ளைகள் அல்லது 45 வயதுக்குட்பட்ட எவரேனும் இருப்பின் மேலும் வறிய நிலையில் இருப்பின் இலவசமாக சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் முகமாக இந்த திட்டம் மூன்று நாட்களுக்கு வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வின் முதல் நாள் நுவரெலியா - ஹாவாஎலிய, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மண்டபத்திலும், இரண்டாம் நாள் சனிக்கிழமை 22 ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் முன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை டிக்கோயா பொது வைத்தியசாலையிலும் இடம்பெறவுள்ளது.
இது முற்றிலும் இலவசமான சேவையாகவும் எவ்வித பணமோ, பொருளோ பெற்றுக்கொள்ளப்படாமல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த தேவையுள்ள இருதயநோயாளிகளுக்கு இலவச சத்திரசிகிச்சை வழங்கப்படவுள்ளது.
இதுவரை இலங்கையில் இதுபோல் 130இற்கு மேற்பட்ட இருதய சத்திரசிகிச்சைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM