இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) 2025 ஆம் ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக தொடர்ந்து 3 ஆவது தடவையாகவும் வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் இதயத்தின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் இலங்கையின் ஒரே விருது விழாவான SLIM-KANTAR மக்கள் விருதுகளின் 2025 இன்று monarch imperial இடம்பெற்றது.
இதன்போதே ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் இயங்கும் உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kantar, 2022 ஆம் ஆண்டு முதல் SLIM-KANTAR மக்கள் விருதுகளுக்காக SLIM உடன் தனது ஆராய்ச்சி பங்காளியாக கைகோர்த்துள்ளது.
மக்கள் ஆணையின்படி “தெரிவுகள் நம்மை வரையறுக்கின்றன” என்ற தொனிப்பொருளின் கீழ் SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2024 நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM