தில்லி கலை இலக்கியப் பேரவையும் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தும் தமிழ் கலை இலக்கிய மாநாடும் இயல், இசை, நாடகமும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், முனைவர் இரா.மாது, டாக்டர் சரண்யா ஜெயக்குமார், Aloha Dr.கே.குமரன், இரா.முகுந்தன், சொல்வேந்தர் பாலமுருகன், சி.பி.கண்ணன், என். கண்ணன், திருமதி புவனா வெங்கட், தாய். ராசி. ஜெகதீஸ்வரன், ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தில்லி கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பா.குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், பரதநாட்டியம், கவியரங்கம், சிறப்பரங்கம், கருத்தரங்கம், வழக்காடு மன்றம், நூல் வெளியீடு, நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM