பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள் பிரதமரிடம் கையளிப்பு

Published By: Digital Desk 2

18 Mar, 2025 | 11:56 AM
image

இலங்கை பாராளுமன்றம் பற்றி நந்தசிரி ஜாசன்துலியன எழுதிய "Darkness at daybreak" மற்றும் சட்டத்தரணி நிஹால் செனவிரத்னவினால் எழுதப்பட்ட " Memories of 33 years in Parliament " ஆகிய இரண்டு நூல்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கடந்த 15ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்த இரண்டு நூல்களும் இலங்கை பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட நூல்களாகும். 

நுலாசிரியர்களுள் ஒருவரான சட்டத்தரணி நிஹால் செனவிரத்ன பாராளுமன்ற செயலாளர் நாயகமாக 17 வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன், 33 வருட சேவைக் காலத்தில் தனது அனுபவங்களைக் கொண்டு "Memories of 33 years in Parliament " என்ற நூலை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் தனுஷ்கி லியனபடபெந்தியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம்...

2026-05-11 14:40:31
news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17