120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள் கைப்பற்றல்!

18 Mar, 2025 | 11:43 AM
image

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து, சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 713,000 சிகரட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.  

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு நிறுவனத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொதிகளிலிருந்து இந்த சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 124,019,554 ரூபா என்பதுடன் அரசாங்கத்திற்கு இதன் மூலம் 107,985,621 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; வேட்புமனுக்கள்...

2025-04-21 13:02:16
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் தாயும்...

2025-04-21 12:19:26
news-image

மின்னல் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய்...

2025-04-21 11:53:04
news-image

யாழ். மரியன்னை பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2025-04-21 12:27:15
news-image

ஹொரவ்பொத்தானையில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-04-21 11:27:32
news-image

பண்டாரவளை- பூனாகலை பிரதான வீதியில் மண்சரிவு!

2025-04-21 12:28:06
news-image

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு...

2025-04-21 12:27:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உச்சபட்ச...

2025-04-21 12:04:08
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு...

2025-04-21 12:03:11
news-image

update ; கெப் வண்டி விபத்து...

2025-04-21 12:13:38
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-21 11:59:15
news-image

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின்...

2025-04-21 11:29:24