இஸ்ரேல் காசாமீது மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக பெண்கள் குழந்தைகள் உட்பட200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைப்பதற்காக இஸ்ரேல் காசா பொதுமக்கள் மீது இந்த துரோகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஜனவரி 19 ம் திகதி முதல் நடைமுறையிலிருந்து வரும் யுத்த நிறுத்தத்தை வேண்டுமென்றே இஸ்ரேல் சிதைத்துள்ளது என பாலஸ்தீனிய ஜிகாத்அமைப்பு தெரிவித்துள்ளது.
232 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அல்ஜசீரா தற்காலிக பாடசாலைகள்,பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள்,இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM