திருகோணமலை அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் தியா காண்டீபனின் "அமெரிக்க விருந்தாளி" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடானது கடந்த சனிக்கிழமை (15) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வானது சமூக ஆய்வாளர் தெ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
எண்ணம்போல் வாழ்க்கை சார்பில் திருகோணமலை இலங்கை வங்கி முகாமையாளர் ந.து.ரகுராம் வரவேற்று நிகழ்வை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வின், பிரதம விருந்தினராக கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான சுகந்தினி இராஜகுலேந்திரா மற்றும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை தென்கையிலை ஆதீனம் திருமுன்னிலை அகத்திய அடிகளாரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நூல்வெளியீட்டு விழாவானது எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடாத்தப்பட்ட முதல் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM