இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை மின்னேரியா தேசிய பூங்காவில் சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 15 ஆம் திகதி யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம். யானையின் சடலம் வனவிலங்கு அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மின்னேரியா தேசிய பூங்காவில் நன்கு அறியப்பட்ட ஒரு யானையாக இருந்த யூனிகொர்ன் யானை கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண வன பாதுகாப்புத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM