நீர்கொழும்பு, யாழ்ப்பாண பிரதான வீதியை கடக்க முற்பட்ட யானைக் குட்டி ஒன்று ஹையேஸ் ரக வாகனத்தில் மோதி விபத்துள்ளாகி இறந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், வாகனத்தில் பயணித்தவர்கள் பாதிப்பு இன்றி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தற்பொழுது விவசாய அறுவடை காலமென்பதனால் யானைகள் வயல்கள் மற்றும் நீரோட்டம் உள்ள குளங்களிற்கு செல்வதற்கு பல இடங்களில் பிரதான வீதியை கடந்து கூட்டம் கூட்டமாக செல்கின்றன.
ஆகையினால் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிக அவதானத்தோடும் மெதுவாகவும் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM