கட்டானவில் நாளை 16 மணி நேர நீர் வெட்டு

Published By: Digital Desk 3

18 Mar, 2025 | 09:20 AM
image

கட்டானவில்  சில பகுதிகளில் நாளை புதன்கிழமை (19) 16 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (19) காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் (20) நள்ளிரவு 12.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.

பம்புகுளிய, முருத்தான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, உடங்காவ, மனச்சேரி, தோப்புவ, மேற்கு கலுவாரிப்பு, மேற்கு கண்டவல, கிழக்கு கண்டவல, வெலிஹேன வடக்கு, ஆடிக்கண்டிய, அத்கல, அத்கல தெற்கு, மஹா அத்கல மற்றும் கலுவாரிப்புவ கிழக்கு ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை காப்பு சட்டம்...

2025-04-30 17:52:20
news-image

எரிபொருள் விலைகளில் திருத்தம் !

2025-04-30 20:39:27
news-image

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லையாம் !

2025-04-30 20:27:40
news-image

இலங்கை - பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு...

2025-04-30 17:50:20
news-image

வாக்காளர் அட்டைகள் கடைகளில் மீட்பு ;...

2025-04-30 17:34:40
news-image

வெள்ளவத்தை பொதுச்சந்தை பகுதியில் தேசிய மக்கள்...

2025-04-30 18:06:00
news-image

கண்டி - கம்பளை பிரதான வீதியில்...

2025-04-30 17:28:22
news-image

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை...

2025-04-30 17:38:11
news-image

தொழிற்சங்க நடவடிக்கை முன்னேடுக்க தயாராகும் தெல்லிப்பளை...

2025-04-30 17:13:54
news-image

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு 

2025-04-30 17:13:07
news-image

பாதுகாப்பு செயலாளர் - பாகிஸ்தான் இராணுவத்...

2025-04-30 17:01:17
news-image

மயிலத்தமடு விவசாயிகளின் பிரச்சினைக்கு நீதி கோரி...

2025-04-30 18:23:51