நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள காடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது. 

நேற்று மாலை 5 மணியளவில் இனம் தெரியாதோரால் குறித்தக் காட்டுக்கு தீ வைக்கபட்டுள்ளதாகவும் சுமார் 3 ஏக்கர் வரையிலான மானா புற்தரை எரிந்து நாசமாகியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 

(க.கிஷாந்தன்)