( எம்.நியூட்டன்)
எங்கட புத்தகங்கள் இல்லத்தில் எழுத்தாளர் தியா காண்டீபன் அமெரிக்க விருந்தாளி நூல் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.
நிகழ்வில் தலைமை உரையினை சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கமும், நூல் வெளியீட்டுரையினை எழுத்தாளர் தீபச்செல்வனும் நிகழ்த்தினார்கள்.
விமர்சன உரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் புலோலியூர் வேல்நந்தன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் புத்தகம் பற்றிய தனது வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து வாசகர்களின் கருத்துப்பகிர்வும் நூலாசிரியர் தியா காண்டீபன் ஏற்புரையும் இடம்பெற்றது.
நன்றியுரையினை ஊடகவியலாளர் செல்வநாயகம் கிரிசாந் வழங்கினார்கள்.
சுயாதீன ஊடகவியலாளர் சுகுணரஞ்சன் பிரஜீவன்ராம் மற்றும் தமிழ்த் தேசிய இலக்கியப் பேரவையின் செயலாளர் கிருஷ்ணன் அலெக்ஷன் ஆகியோர் நிகழ்வை தொகுத்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM