வடக்குமசெடோனியாவில் இரவுவிடுதியொன்றில் ஏற்பட்டதீவிபத்து காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீவிபத்து காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகரிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொக்கானி நகரில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவுவிடுதியின் கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும் புகை மண்டலம் எழுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தீ மூண்டது அவ்வேளை அங்கு 1500க்கும் அதிகமானவர்கள் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM