கண்டி சம்பத் மண்டபத்தில் இந்திய இலங்கை நட்புறவுச் சங்கம் ஒழுங்கு செய்த 'டொப் 100' விருது விழாவின் போது இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம் சஞ்சிகை“ சனிக்கிழமை (15) அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம், மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM