விவசாய பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம சேவகர் பிரிவிலும் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கணக்கெடுப்பு நடவடிக்கையானது விவசாய அமைச்சு ஊடாக நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை 08.00 மணி தொடக்கம் 08.05 வரை இடம்பெற்றது.
இதன்போது வழங்கப்பட்ட படிவம் பூரணப்படுத்தப்பட்டு உரிய உத்தியோகத்தரிகளிடம் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM