(எம்.மனோசித்ரா)
தேசிய ஒற்றுமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் நிர்வாகக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்கள் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவினால் வெள்ளிக்கிழமை (14) வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிர்வாகக் குழு உறுப்பினரான ஓமரே புன்னசிறி தேரர், அருட்தந்தை கிரேஷியன் கேப்ரியல் அன்டோனிட்டோ அருள் ராஜ், பேராசிரியர் வசந்த செனவிரத்ன, பேராசிரியர் டபிள்யூ. ஏ. டி. ஷெர்லி லால் கிரிகோரி விஜேசிங்க, பேராசிரியர் ஃபரினா ருசைக், கலாநிதி மனோஜி ஹரிச்சந்திரா, சுசித் அபேவிக்ரம மற்றும் ஹாஷிம் ஷாலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் தேசிய ஒற்றுமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் விஜித் ரோஹன் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM