SKC Trust இன் பூரண அனுசரணையுடன் கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் சனிக்கிழமை (15) முதல் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள விசேட பகவத் கீதை சொற்பொழிவு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக இந்தியாவின் ஆன்மீக சொற்பொழிவாளர் சுனந்தாஜி மற்றும் அவரது சீடர்கள் சனிக்கிழமை (15) பிற்பகல் இலங்கை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் சுனந்தாஜி அவர்களை SKC Trust இன் கணக்காளர் என். ராஜசேகரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தார்.
(படப்பிடிப்பு ஜே.சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM