யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு ; யாழ் இந்து மகளிர் கல்லூரி முதலிடம்

14 Mar, 2025 | 12:47 PM
image

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நல்லை ஆதீனத்தில் வியாழக்கிழமை (13)  முன்னெடுத்த திருவள்ளுவர் விழாவின் பொழுது பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே திருக்குறள் தேர்வு நடத்தப்பட்டது.   

அணிக்கு ஐந்து பேர் கொண்ட குழுவாக பத்து பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். 

இதில் முதலாம் இடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி அணியும் இரண்டாம் இடத்தை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி அணியும் பெற்றுக் கொண்டன. 

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ்ச் சங்க பெருந் தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ்,  தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி , செயலாளர் ச. லலீசன் உள்ளிட்டோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பீலியடி நடன காளி அம்மன் ஆலயத்தின்...

2025-04-20 17:45:51
news-image

கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் காரியாலயம்...

2025-04-19 17:40:29
news-image

 "காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்"...

2025-04-19 14:33:42
news-image

தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்ற சொற்பொழிவாளர்...

2025-04-19 14:14:04
news-image

அன்னை பூபதியின் 37 ஆவது நினைவுதினம்...

2025-04-19 12:29:15
news-image

கொழும்பு விவேகானந்தா சபையின் ஆசிரிய வாண்மை...

2025-04-19 11:17:03
news-image

இலங்கையில் முதன் முறையாக நடைபெறவுள்ளது Media...

2025-04-18 11:57:34
news-image

அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்பம்...

2025-04-17 17:42:43
news-image

தெஹிவளை விஷ்ணு கோயிலில் புதுவருட தின...

2025-04-17 15:55:25
news-image

ஜேர்மனியில் சர்வதேச விருது விழா

2025-04-17 18:58:20
news-image

'இயேசு ஜீவிக்கிறார்“ சர்வதேச சுவிசேஷ பணிமனையின்...

2025-04-16 12:54:39
news-image

கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து...

2025-04-16 07:03:22