மக்கள் வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் அட்டமஸ்தானாதிபதியை சந்தித்தனர்

14 Mar, 2025 | 12:14 PM
image

மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்னாண்டோ மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் அனுராதபுரத்தின் புனித ஜய ஸ்ரீமஹாபோதி மற்றும் ருவன் வெலி மகாசேயாவிற்கு மரியாதை செலுத்தினர். 

மேலும், அட்டமஸ்தானாதிபதி மற்றும் நுவரக் கலாவியாபிரதமசங்கநாயக்க கலாநிதி பல்லேகம ஹேமரதனநாயக்க தேரர் மற்றும் ருவன்வெலிமஹாசேயா ஆலயத்தின் பிரதமகுரு ராஜ பண்டிதர் வண. எத்தலவத்துனவெவேஞான திலகநாயக்க தேரரின் ஆசீர்வாதங்களை பெற்றும் கொண்டனர்.

மக்கள் வங்கியின் சேனல் முகாமைத்துவ பிரதிப் பொதுமுகாமையாளர்  நளீன் பத்திரனகே,அனுராதபுர பிராந்திய முகாமையாளர் திஸ்ஸ தென்னகோன் மற்றும் உதவி பிராந்திய முகாமையாளர்கள் மற்றும் ஏனைய வங்கி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் OPR முடிவு ; பொருளாதார...

2025-04-20 16:38:39
news-image

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள், ஆண்டின்...

2025-04-19 13:08:39
news-image

Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக்கொண்ட Urology...

2025-04-17 12:16:50
news-image

'யூனியன் அஷ்யூரன்ஸ்'  சிறந்த பெறுமதியை வழங்கி...

2025-04-17 12:10:32
news-image

வலிமையான மற்றும் கண்களை கவரும் மெல்லிய...

2025-04-16 12:57:00
news-image

SLPL – இலங்கையின் முதல்ஃபிரான்சைஸ் அடிப்படையிலான...

2025-04-16 11:25:42
news-image

Cargills-SLIM-மக்கள் விருதுகள் 2025 விழாவில் 'ஆண்டின்...

2025-04-11 11:40:34
news-image

Prime Group இனால் அரச சேவை...

2025-04-11 12:07:11
news-image

SLT-MOBITEL புத்தாக்கதினம் 2024 ஊடாக ஊழியர்களுக்கான...

2025-04-11 12:14:29
news-image

2024 ஆம் ஆண்டின் வரிக்கு முந்திய...

2025-04-10 14:21:35
news-image

எல்.பீ. ஃபினான்ஸின் புதிய பரிவர்த்தனை அதிகாரியாக...

2025-04-10 11:48:59
news-image

SLT-MOBITEL - ரமழான் காலத்தை முன்னிட்டு...

2025-04-10 11:17:30