சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட மண்சரிவினால் எல்ல - வெல்லவாய 2ம் மைல் கல் பகுதி அருகே வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவு நேற்று வியாழக்கிழமை (13) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தகொல்ல அருகே நடந்துள்ளது. இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
வீதியை சீரமைக்கும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எல்ல முதல் வெல்லவாய வரை: வாகன வாகன சாரதிகள் ஊவா கரந்தகொல்ல, பண்டாரவளை மற்றும் அம்பதண்டேகம வழியாக செல்லலாம்.
வெல்லவாய முதல் எல்லா வரை: வாகனங்கள் வெல்லவாய மற்றும் அம்பதண்டேகம வழியாக எல்லாவை அடையலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM