மதுபான போத்தல்கள், ஏலக்காய் பொதிகளுடன் வர்த்தகர் கைது!

14 Mar, 2025 | 10:04 AM
image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  மதுபான போத்தல்கள் மற்றும்  ஏலக்காய் பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (13)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த  29 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

இவரிடமிருந்து சுமார்  10 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 41 மதுபான போத்தல்கள் மற்றும்  25 கிலோகிராம் ஏலக்காய் பொதிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் நேற்றைய தினம் 06.25 மணியளவில்  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-168 இல் இந்தியாவின் கொச்சினில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும், கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட பொருட்களையும், அவற்றை கொண்டு வந்த பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44