மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

13 Mar, 2025 | 05:38 PM
image

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் பெண் உட்பட இருவர்  நேற்று புதன்கிழமை (12) சீதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவை பொலிஸாருக்குக் கிடைத்த  தகவலின் அடிப்படையில் சீதுவை, லியனகேமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில்  மேற்கொள்ளப்பட்ட  சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேபட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண்ணொருவரும் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 40  வயதுடைய ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து 568 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26