(படப்பிடிப்பு – சுஜீவகுமார்)
இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 08 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75 ஆவது வருட நிறைவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தியாகலிங்கம், செயலாளர் ஜெயவீர,பொருளாளர் சயான்தன், உப தலைவர்களான சண்முகநாதன், கஜேந்திரன், உதவி செயலாளர் சித்தம்பலம், உதவி பொருளாளர் அமிர்தலிங்கம், உட்பட சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM