இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. சட்டம், கல்வி, கலை மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான புதுப்பித்த புத்தகங்கள் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு புத்தக விற்பனை நிலையமொன்றும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு கண்காட்சி நாட்டின் முக்கிய புத்தக வெளியீட்டாளர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கண்காட்சி சட்டத் துறையில் பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களை ஒரே இடத்தில் வாசகர்கள் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தவுள்ளது.
சட்ட மாணவர்கள், சட்ட வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற வாசகர்களை இலக்காகக் கொண்ட இந்தக் கண்காட்சி, 17 காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். அன்றிலிருந்து நான்கு நாட்கள் கண்காட்சி நடைபெறும். இலங்கை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM