சருமம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் மஞ்சள், சந்தனம் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றைக் கலந்து, தினமும் இரு தடவைகள் சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கு கரட் சாறு, பப்பாளி அல்லது வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை முகத்தில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கரட் , பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றில் விற்றமின் சி ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் அது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவைத் தரும்.
முகப்பருக்கள் குறைவதற்கு பாசிப்பயறு மா , மஞ்சள், சந்தனம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனால் முகம் மிக பளபளப்பாக இருக்கும்.
தினமும் அதிகளவில் தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வறண்ட சருமப் பகுதிகளில் கற்றாழை ஜெல்லை பூசி வந்தால் விரைவில் மாற்றத்தைக்காண முடியும். கற்றாழையில் உள்ள ஜெல் சருமத்திற்கு மிகவும் நன்மை தரும்.
முடி உதிர்வு, முடி அடர்த்தியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த முடியும்.
தினமும் பலவகை விற்றமின்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM