கண்டி ‘அஞ்சனை இந்து சேவா சமிதி’ அமைப்பானது அதன் அங்கத்தவர் ஒன்றுகூடல் மற்றும் மகளிர் தின நிகழ்வை கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11)நடத்தியது.
இந்த நிகழ்வின்போது அமைப்பின் பிரதிநிதி வீரையா உரையாற்றுகையில், பல்வேறு நிகழ்வுகளில் தமது குழந்தைகளை மேடையேற்றி அழகு பார்த்த அன்னையர் சமூகம் இன்று சர்வதேச மகளிர் தினத்தினூடாக தம்மையே மேடையேற்றி அழகு பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, மகளிர் சமூகத்தை கௌரவப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட பெண் முக்கியஸ்தர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது குழு இசைப் பாடல், நடனம், ஆன்மிகச் சொற்பொழிவு போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM