ஹேவாஹெட்ட, நூல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், தற்போது தெல்தோட்டை மலைமகள் பாடசாலையிலும் கல்வி பயின்று வரும் கவிஷாலினி, சிலம்பாட்ட போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பல்வேறு பிரதேசங்களில் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.
இந்த போட்டியில் நூல்கந்தூர பிரதேசத்தை சேர்ந்த தரம் 9ம் வகுப்பில் கல்வி பயிலும் கவிஷாலினி இரண்டாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
சிலம்பாட்ட பயிற்றுவிப்பாளர் வி.சிவராஜா, இலங்கை சிலம்பாட்ட சம்மேளன தலைவர் திருச்செல்வம், செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் இந்த போட்டி நடைப்பெற்றது.
மேலும் வெற்றி பெற்ற மாணவி, ஆரம்ப கல்வியை தொடர்ந்த நுல்கந்தூர ஆதவன் வித்தியாலயத்தின் அதிபர். மகேந்திரன் தலைமையில் வரவேற்பு செவ்வாய்கிழமை (11) நிகழ்வு நடைபெற்றது. இதன் குறித்த மாணவிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM