பசறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (13) மு.ப.8.30 மணி தொடக்கம் பி.ப 2.00மணிவரை இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.
MIOT-UK தமிழ் மருத்துவ நிறுவனத்தின் அனுசரனையில் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெறவுள்ள இம் மருத்துவ முகாமில் கண்புரை உட்பட அனைத்து கண் பரிசோதனைகளும் பல் பரிசோதனை மற்றும் சுத்தப்படுத்தல் போன்ற சிகிச்சைகளும் இடம்பெறவுள்ளன.
முதல் 600 நோயாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படவுள்ளதோடு மேலதிக விபரங்களை 0773022526, 0743858539,0716102229, 0714076623, 0762992162 என்ற தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்று பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM