மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியருமான அந்தனி ஜீவாவிற்கான நினைவஞ்சலி கூட்டம் "நிழல் தடங்கள்" என்ற தலைப்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (13) பி.ப.3.00மணிக்கு அட்டன் சமூக நல நிறுவனத்தில் மலையகத்தின் மூத்த கல்விமானும் எழுத்தாளருமான சு.முரளிதரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
மலையக இலக்கிய ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வின் வரவேற்புரையை சமூக ஆய்வாளர் ஏ.சீ.ஆர்.ஜோனும், தலைமையுரையை எழுத்தாளர் சு.முரளிதரனும், அந்தனி ஜீவாவின் இலக்கியப் பணி குறித்த நினைவு பகிர்வு உரைகளை மூத்த மற்றும் இளைய தலைமுறை எழுத்தாளர்களும் ஆற்றவுள்ளனர்.
நிகழ்வில், அந்தனி ஜீவாவின் "நம்மட முற்றம்" சிறப்பிதழ் அறிமுகமும் மலரஞ்சலியும் இடம்பெறவுள்ளதோடு நன்றியுரையை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் அகிலன் ஆற்றவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM