இன்று இலங்கை வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

11 Mar, 2025 | 12:45 PM
image

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாளை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஆடையகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.

இலங்கை வருகை குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.

அதில், “ கொழும்பு இதோ நான் வருகிறேன். இது எனது முதலாவது பயணம் என்னால் உற்சாகத்தைத் தாங்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிகரமாக நிறைவடைந்த 'கூலி' திரைப்பட படப்பிடிப்பு

2025-03-18 21:38:39
news-image

இந்திய பிரதமர் மோடி இசைஞானி இளையராஜாவுக்கு...

2025-03-18 17:01:25
news-image

மீண்டும் திரையில் 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ்

2025-03-18 16:15:33
news-image

விஜய் சேதுபதியின் 'ஏஸ்' திரைப்படத்தின் 'உருகுது...

2025-03-18 16:00:12
news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40