இலங்கை குடியரசுக்கான சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி திங்கட்கிழமை, மார்ச் 10, 2025, கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாகொல முஸ்லிம் அனாதை இல்லத்தில், இரு புனித மசூதிகளின் காவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல்-சவுத் அவர்களின் இஃப்தார் திட்டத்தை, மாணவர்கள், அனாதை இல்ல நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இரண்டு புனித மசூதிகளின் காவலர் மன்னர் சல்மான் அவர்களின் திட்டத்தின் கீழ், புனித ரமலான் மாதத்தில் உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் சிறப்பு இப்தார் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர், மேன்மைமிகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், மகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் மல்வான கிளையில் நடைபெற்ற சிறப்பு இப்தார் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM