கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில், புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேசமகளிர் தின விழாவை நடாத்தியது.
இந் நிகழ்வில்,பெண்களின் மேம்பாட்டுக்கான பணிகளை நல்கிவரும் நால்வருக்கு "வீரவனிதை" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களை வழிநடத்தும் 10 பேருக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், துப்புரவு தொழிலாளர்கள் 10 பேருக்கு சேலை மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் நேரடி ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பணப்பரிசும் சான்றிதழ்களும் இந் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM