தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
Published By: Vishnu
09 Mar, 2025 | 06:56 PM

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் தேசபந்து தென்னக்கோன் தவிர்த்தும் அலட்சியம் செய்தும் வருவாராயின் அவரின் அசையும் அசையா சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தென்னக்கோன் மறைந்துள்ளாரா அல்லது மறைத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து சந்தேகங்கள் நிலவுகின்றன. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் பணியாற்றிய போது அவர் நேர்மையான ஒரு அதிகாரியாக நடந்து கொண்டிருக்கவில்லை. தேசபந்து தென்னக்கோன் தனது பதவி காலத்தில் யாரின் சொற்படி நடந்து கொண்டார்களோ அவர்களே அவரை பாதுகாத்தும் வைத்திருக்கலாம். அல்லது இவரே அவர்களிடம் சென்று தஞ்சமடைந்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட மற்றுமொரு சந்தேகம் நிலவுகின்றது. தேசபந்து தென்னக்கோனை கைது செய்து விசாரணைகளுக்குட்படுத்தினால் அவரிடமிருந்து கடந்த கால ஆட்சியாளர்களின் பல திரைமறைவு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதால் அவரை எவரும் தடுத்து வைத்திருக்கலாமோ ஊகமும் நிலவுகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
2025-03-16 14:32:58

பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
2025-03-15 18:25:13

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
2025-03-09 22:32:05

தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
2025-03-09 18:56:46

மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
2025-03-09 09:47:53

என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
2025-03-02 11:02:17

பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
2025-03-01 16:58:55

யூ.எஸ்.எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு...
2025-02-24 11:32:05

போர்க்குற்றம் – பாதாள உலக செயற்பாடு...
2025-02-24 10:12:51

அமெரிக்க நிதி குறித்த சர்ச்சை
2025-02-23 09:48:08

அம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையின்...
2025-02-20 11:11:25

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM