வாய்மூல அறிக்கை ! பழைய பல்லவிதான்
Published By: Digital Desk 2
09 Mar, 2025 | 01:12 PM
பொறுப்புக்கூறல் தொடர்பான அரசாங்கம் உண்மை அறியும் உத்தேச ஆணைக்குழு, காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றையே முக்கியமாக சுட்டிக்காட்டுகின்றது. இந்த மூன்றும் அணுசரணை நாடுகளின் வேண்டுகோளை பூர்த்தி செய்தனவா என்றால் இல்லையென்றே கூற வேண்டும். உண்மை அறியும் உத்தேச ஆணைக்குழு எவ்வாறு அமைக்கப்படப் போகின்றது அதன் கட்டமைப்பு என்ன? உள்ளடக்கம் எவ்வாறு இருக்கும்? பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமா? கட்டமைப்பில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவார்களா? என்பது தொடர்பில் எந்த தெளிவூட்டல்களும் இதுவரை வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள் இந்த ஆணைக்குழுவை காலத்தைக் கடத்தும் ஒன்றாகவே பார்க்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் - அமெரிக்கா மோதல் :...
10 Mar, 2026 | 12:07 PM
-
சிறப்புக் கட்டுரை
உயிரிழந்த யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதா?...
09 Mar, 2026 | 04:34 PM
-
சிறப்புக் கட்டுரை
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
08 Mar, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டின் நலன்களுக்கு சகுனியான ஜே.வி.பி
08 Mar, 2026 | 04:11 PM
-
சிறப்புக் கட்டுரை
பொதுவாழ்வில் வாழும் முறையால் வழிகாட்டிய தோழர்...
01 Mar, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - சந்தோஷ் ஜா சந்திப்பு
01 Mar, 2026 | 03:32 PM
மேலும் வாசிக்க













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM