பதுளை, பசறை பிரதேச சபை மண்டபத்தில், கண் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து பகல் 1.30 மணி வரை இந்த சிகிச்சை முகாம் நடைபெறும்.
மேலும் இந்த முகாமில், பதுளை வைத்தியசாலை வைத்தியர்கள் கலந்துக்கொள்ளதுடன் இதற்கு UK.MIOT அமைப்பினர் முழு அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை முகாம் தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள பாலா 0773022526 மற்றும் சுரேஸ் 0716102229 ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM