நாட்டில் உள்ள இளம் கலைஞர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையிலான 44ஆவது தேசிய இளைஞர் விருது விழா நாளை வியாழக்கிழமை (6) அலரி மாளிகையில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்படும் இவ்விருது விழாவானது பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோருடன் இலங்கையின் பிரபல கலைஞர்கள், இளம் கலைஞர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்முறை தமிழ், சிங்கள, ஆங்கில மொழிமூலமாக நுண்கலை மற்றும் நாடக பிரிவுகளில் சுமார் 160க்கு மேற்பட்ட விருதுகள் வழங்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM