கிளைகள் வலையமைப்பை விஸ்த்தரித்து கெகிராவ எல்ப்பிட்டிய ஆகிய நகரங்களில் பிரவேசித்துள்ளது வெலிபல் ஃபினான்ஸ்.
இலங்கையில் ஃபினான்ஸ் நிறுவனங்களின் மத்தியில் முன்னனியில் விளங்கும் வெலிபல் ஃபினான்ஸ் கம்பனி கெகிராவ மற்றும் எல்ப்பிட்டிய நகரங்களில் அதன் புதிய கிளைகளை அண்மையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெலிபெல் அதன் கிளைகள் வலையமைப்பை விஸ்த்தரித்து கெகிராவ மற்றும் எல்ப்பிட்டிய நகரங்களில் பிரவேசித்துள்ளது. இதன் மூலம் கெகிராவ மற்றும் எல்ப்பிட்டிய நகரங்களில் வாழும் வெலிபல் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து மக்களும் இலகுவாகவும் வசதியாகவும் துரிதமாகவும் வெலிபல் ஃபினான்ஸ் கம்பனியுடன் கொடுக்கல் வாங்கல்கலையும் ஏனைய புதிய தொடர்புகளையும் மேற்கொள்ளக் கூடிய சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது வெலிபல் பினான்ஸ்.
இவ்வாறு கெக்கிராவ, எல்ப்பிட்டிய நகரங்களில் நடைப்பெற்ற வெலிபல் ஃபினான்ஸ் புதிய கிளைகளின் திறப்பு விழாக்கள் இரண்டுமே கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்த ரன்கமுவ தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றதுடன் இரண்டு நிகழ்விலும் கம்பனியின் சிரேஷ்ட முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் , ஊழியர்கள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியயோர் பங்குப்பற்றியிருந்தனர்.
இந்த திறப்புவிழா நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்த ரன்கமுவ தலைமை வகித்து உரையாற்றுகையில் கம்பனியின் வலையமைப்புடன் இணைந்துள்ள இரண்டு புதிய கிளைகளும் பிரதேசத்தில் வாழும் வெலிபல் ஃபினான்ஸ், வாடிக்கையாளர்களுடன் கொண்டுள்ள வலையமைப்புக்களை மேலும் சிறந்த வசதிகளை வழங்குவதுடன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொள்வதற்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும் இதற்கேற்ப நவீன வசதிகளைக் கொண்ட விசேட சேவைகளை இலகுவாகவும் துரிதமாகவும் அர்ப்பணிப்புடனும் வெலிபல் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடெங்கும் உறுதியான நிதிநிலைமையுடனும் மக்களின் ஆதரவுடனும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வரும் வெலிபல் ஃபினான்ஸ் அனைத்து முக்கிய நிதி வழங்கல் சேவைகளையும், அனைத்து லீசிங் சேவைகள், நிரந்தர நிதி வைப்புக்கள் , முச்சக்கரவண்டி லீசிங், தங்கக் கடன்கள், ஒட்டோ ட்ராவ்ட், சிறிய தொழில்முயற்சிக்கடன்கள் உட்பட ஏனைய சிறிய கடன் வழங்கல் சேவை ஆகிய அனைத்து நிதிச்சேவைகளையும் வழங்கி வருகிறது.
வெலிபல் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பரந்த நிதிச்சேவை அபிவிருத்தி, வெற்றிகரமான நிதிச்சேவை செயற்பாடுகள,; நிதி உறுதிப்பாடு மற்றும் மக்களின் ஆதரவு ஆகிய முக்கிய நிதிச்சேவை முன்னேற்றம் காரணமாகவே இப்பொழுது அதன் வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இவ்வாறு சிறந்த நிதி வழங்கல் சேவை காரணமாகவே 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் The Global Economics UK உலகலாவிய நிதி ஆய்வு அமைப்பு வெலிபல் ஃபினான்ஸ் நிறுவனத்தை அதிசிறந்த நிதிநிறுவனமாக தெரிவு செய்து 'Best finance company" என்ற விருதை தொடர்ந்து வழங்கியுள்ளது.
கொழும்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள வெலிபல் ஃபினான்ஸ் அதி நவீன தலைமை அலுவலகம் , அதி நவீன சிரேஷ்ட நிதிச் சேவைகளை வழங்குவதன் மூலம் நவீனமயப்படுத்தலின் முதன்மை அடையாளமாக முன்னனியில் விளங்குகிறது.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் அனைத்து மக்களுக்கும் நிதி வழங்கல் சேவைகளையும் இலகுவாகவும் உட்பட வழங்கவும் அர்ப்பணிப்புடன் கிளைகளின் வலையமைப்பை விஸ்தரிப்பதன் மூலம் வெலிபல் ஃபினான்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கெகிரரவ கிளை

முகாமைத்துவ பணிப்பாளர் : ஜயந்த ரன்கமுவ புதிய கிளையை திறந்து வைப்பதையும் அங்கு பங்குபற்றுவொரையும் காணலாம்

எல்ப்பிட்டிய கிளை














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM