லாஃப்ஸ் (LAUGFS) மையல் எரிவாயு விலை திருத்தம் குறித்த விசேட அறிவிப்பு

Published By: Vishnu

28 Feb, 2025 | 06:03 PM
image

மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.3,680க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹைலெவல் வீதியில் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-04-26 16:03:58
news-image

சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின்...

2025-04-26 16:55:50
news-image

வவுனியாவில் தந்தை செல்வாவின் 48 ஆவது...

2025-04-26 14:41:02
news-image

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று...

2025-04-26 16:38:54
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; தனியார்...

2025-04-26 14:37:44
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-26 14:14:49
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:36:39
news-image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை...

2025-04-26 15:32:32
news-image

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப்...

2025-04-26 12:52:07
news-image

மொனராகலை - மாத்தறை வீதியில் விபத்து...

2025-04-26 12:48:03
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் நல்லடக்க ஆராதனையில்...

2025-04-26 15:39:26
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-04-26 12:32:50