ஜனவரியில் 43 யானைகள் உயிரிழப்பு ; சுற்றாடல் அமைச்சர்

Published By: Digital Desk 3

27 Feb, 2025 | 04:16 PM
image

இவ்வாண்டு ஜனவரி மாதம் மனித - யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்தோடு, இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி  தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு யானை மற்றும் மனித உயிரிழப்புக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 10 இலட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59
news-image

பண்டாரகமையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி...

2026-08-16 15:16:52